Monday, February 28, 2022

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொண்டால் என்ன நடக்கும்? எந்தெந்த பொசிஷன்களில் உடலுறவு கொள்வது நல்லது? கர்ப்ப காலத்தில் உடலுறவு கொண்டால் என்ன நடக்கும்? எந்தெந்த பொசிஷன்களில் உடலுறவு கொள்வது நல்லது?

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது கருச்சிதைவை ஏற்படுத்துமா? கருவில் இருக்கும் குழந்தைகக்கு தீங்கு விளைவிக்குமா? இந்த கேள்விகள் கிட்டத்தட்ட குழந்தை பெறப்போகும் அனைத்து தம்பதியினர் மனதிலும் இருக்கும். கருப்பைக்குள் கரு வளர ஆரம்பித்து, பிரசவ தேதி வேகமாக நெருங்கும் போது, தம்பதிகள் பல கேள்விகளால் கவலைப்படுகிறார்கள். தம்பதிகளை கவலையடையச் செய்யும் முக்கியமான கேள்வி உடலுறவைப் பற்றியதாகும்.

from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/tuA90Nl

No comments:

Post a Comment