Saturday, March 5, 2022

முட்டையுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!முட்டையுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!

நாம் சாப்பிடும் உணவுகள் நமது உடலின் ஆரோக்கியத்தில் நேரடியாக பிரதிபலிக்கும். எனவே சீரான ஆரோக்கியத்திற்கு சரியான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். உணவின் தவறான கலவையானது சோர்வு, குமட்டல் மற்றும் குடல் நோய்கள் போன்ற தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உணவுகளின் சரியான சேர்க்கை மற்றும் உணவு சாப்பிடும் சரியான நேரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

from Health https://ift.tt/D0txaNd

No comments:

Post a Comment