Saturday, March 5, 2022

'இந்த' எண்ணெய் உங்க இரத்த அழுத்தத்தை குறைப்பதுடன் புற்றுநோய் வராமலும் தடுக்குமாம் தெரியுமா? 'இந்த' எண்ணெய் உங்க இரத்த அழுத்தத்தை குறைப்பதுடன் புற்றுநோய் வராமலும் தடுக்குமாம் தெரியுமா?

அவகேடோ பழத்தின் மூலம் தயாரிக்கப்படும் அவகேடோ எண்ணெய், அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கம் காரணமாக இந்த நாட்களில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இது சமையலுக்கு மட்டும் நல்லதல்ல, தோல் மற்றும் கூந்தலுக்கும் இந்த எண்ணெயை மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். நீங்கள் நம்ப மாட்டீர்கள் ஆனால் இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ, ஆக்ஸிஜனேற்றிகள், பொட்டாசியம், லெசித்தின் மற்றும் சருமத்திற்கு ஊட்டமளிக்கும்

from Health https://ift.tt/0HZPKgo

No comments:

Post a Comment