Friday, May 27, 2022

தினமும் காலையில் பிரியாணி இலை கொண்டு டீ தயாரித்து குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா? தினமும் காலையில் பிரியாணி இலை கொண்டு டீ தயாரித்து குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?

பிரியாணி, புலாவ், சூப், குழம்பு போன்ற இந்திய உணவுகளுக்கு நல்ல மணத்தைத் தரக்கூடிய ஓர் பொருள் தான் பிரியாணி இலை. இந்த இலை உணவிற்கு நல்ல மணத்தை தருவதால், இந்திய உணவுகளில் இது முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆனால் இந்த பிரியாணி இலை உணவிற்கு மணத்தை தருவதோடு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது என்பது

from Health https://ift.tt/JDZoSaT

No comments:

Post a Comment