இன்று பலரும் வீடுகளில் இருந்து கொண்டே தங்களின் அலுவலக வேலைகளை பார்த்து வருகிறார்கள். இதனால் பலரின் உடல் செயல்பாடுகள் குறைந்து, உடல் எடை அதிகரித்து அவதிப்படுகிறார்கள். குறிப்பாக பலரது வயிற்றைச் சுற்றி கொழுப்புக்கள் தேங்கி, தனது பாதத்தைக் கூட பார்க்க முடியாத அளவில் வயிறு பானை போன்று மாறியுள்ளது. உடலிலேலே வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைப்பது தான்
from Health https://ift.tt/RKm17E3
No comments:
Post a Comment