குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முட்டையை விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆதலால், தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது விலை மலிவானது மற்றும் எளிதில் சமைக்கக்கூடியது. ஆனால், முட்டையில் எவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கிறதோ, அதேபோல கட்டுக்கதைகளும் பல நிரம்பி இருக்கின்றன. நீங்கள் முட்டைகளை சாப்பிடுவதை
from Health https://ift.tt/kV158to
No comments:
Post a Comment