Saturday, May 28, 2022

ஒருவருக்கு எந்த காரணங்களுக்கெல்லாம் நெஞ்சு வலி வர வாய்ப்பிருக்கு-ன்னு தெரியுமா?ஒருவருக்கு எந்த காரணங்களுக்கெல்லாம் நெஞ்சு வலி வர வாய்ப்பிருக்கு-ன்னு தெரியுமா?

இன்று மாரடைப்பால் ஏராளமான மக்கள் இறக்கிறார்கள். இதனாலேயே பலருக்கும் நெஞ்சு வலி வந்தால் பயமாக உள்ளது. ஒருவருக்கு நெஞ்சு வலி மாரடைப்பினால் மட்டும் வருவதில்லை, சில பாதிப்பில்லாத வேறு பல காரணங்களாலும் வரக்கூடும். ஆகவே ஒருவருக்கு வந்துள்ள நெஞ்சு வலி அபாயகரமானதா அல்லது பாதிப்பில்லாததா என்பதை அறிய, நெஞ்சு வலியுடன் வேறு சில அறிகுறிகளையும் கவனிக்க வேண்டியது

from Health https://ift.tt/BO5v4oJ

No comments:

Post a Comment