நாம் உண்ணும் உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. உணவுகளின் மூலம் நமது ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களைப் பெறலாம். நமது ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக இந்த கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஓர் சத்து. இந்த கால்சியம் பாலில் அதிகம் உள்ளது. ஆனால் லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவராக இருந்தால், அவர்களால்
from Health https://ift.tt/tzMUxYh
No comments:
Post a Comment