ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 13 முதல் ஜூன் 19 வரை ஆண்களின் ஆரோக்கிய வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் ஆண்களை பாதிக்கும் ஆரோக்கிய பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை கொண்டு வரவும், ஆண்களுக்கு ஏற்படக்கூடிய அல்லது வரக்கூடிய பிரச்சனைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் பிரச்சாரங்கள் ஆங்காங்கு நடத்தப்படும். ஆய்வுகள் பலவற்றில் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு உயிருக்கு ஆபத்தை
from Health https://ift.tt/JAOiYrX
No comments:
Post a Comment