Thursday, June 16, 2022

காலையில் இந்த மாதிரி உங்களுக்கு உணர்வு இருந்தா... அது ஆபத்தான கல்லீரல் நோயோட அறிகுறியாம்...! காலையில் இந்த மாதிரி உங்களுக்கு உணர்வு இருந்தா... அது ஆபத்தான கல்லீரல் நோயோட அறிகுறியாம்...!

ஆல்கஹால் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். கல்லீரலில் கொழுப்பு சேர்வதற்கான ஒரே காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இது கொழுப்பு கல்லீரல் நோய்க்கு (ஸ்டீடோசிஸ்) வழிவகுக்கிறது. இருப்பினும், கொழுப்பு கல்லீரல் நோய்களில் இரண்டு வகைகள் உள்ளன. அவை, ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய். முந்தையது அதிக மது அருந்துவதால் ஏற்படுகிறது

from Health https://ift.tt/O9UBsCe

No comments:

Post a Comment