உலக அளவில் மன அழுத்த பிரச்சினையினால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாித்து வருவதாக புள்ளி விவரங்கள் தொிவிக்கின்றன. மக்கள் பலவிதங்களில் மன அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனா். குறிப்பாக பரபரப்பும், போராட்டமும், நெருக்கடிகளும் மிகுந்த வாழ்க்கை, தனிமை மற்றும் துன்பம் போன்ற காரணங்களால் மக்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரும் தங்களுடைய அன்றாட
from Health https://ift.tt/eibjDHA
No comments:
Post a Comment