Monday, June 13, 2022

World Blood Donor Day 2022: யாரெல்லாம் இரத்த தானம் செய்யக்கூடாது தெரியுமா? World Blood Donor Day 2022: யாரெல்லாம் இரத்த தானம் செய்யக்கூடாது தெரியுமா?

உலக இரத்த தான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் இரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு உணர்த்துவதில் கவனம் செலுத்தப்டுகிறது. இந்த நாள் முதன்முதலாக 2004 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பால் தொடங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டின் உலக இரத்த தான தினத்தின் கருப்பொருள் "இரத்த தானம்

from Health https://ift.tt/IP8kxO6

No comments:

Post a Comment