Monday, September 26, 2022

இந்த 6 குணங்கள் இருக்கும் ஆண்கள் எதிர்காலத்தில் அற்புதமான அப்பாவாக இருப்பார்களாம்? உங்ககிட்ட இருக்கா?இந்த 6 குணங்கள் இருக்கும் ஆண்கள் எதிர்காலத்தில் அற்புதமான அப்பாவாக இருப்பார்களாம்? உங்ககிட்ட இருக்கா?

ஒருவர் எப்படிப்பட்ட அப்பாவாக இருக்கிறார், தங்கள் குழந்தையை எப்படி வளர்க்கிறார் என்பது அவர்களின் குழந்தைகள் வருங்காலத்தில் எப்படிப்பட்டவர்களாக இருக்கப்போகிறார்கள் என்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. குழந்தைகள் மரபணு பண்புகளின் தொகுப்புடன் பிறக்கிறார்கள், இவை முக்கியமானவை. ஆனால் அவர்கள் எப்படிப்பட்ட பெற்றோரால் வளர்க்கப்படுகிறார்கள் என்பது அதைவிட முக்கியமானது. பல ஆண்டுகளாக, தாய்மார்கள் பெற்றோரின் பெரும்பாலான வேலைகளைச் செய்தனர்,

from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/DnRt2rU

No comments:

Post a Comment