Monday, September 26, 2022

கேன்சர் & இதயம் முதல் எலும்பு ஆரோக்கியம் வரை உருளைக்கிழங்கு தோல் செய்யும் அதிசயங்கள் என்ன தெரியுமா? கேன்சர் & இதயம் முதல் எலும்பு ஆரோக்கியம் வரை உருளைக்கிழங்கு தோல் செய்யும் அதிசயங்கள் என்ன தெரியுமா?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த காய்கறியாக உருளைக்கிழங்கு உள்ளது. பெரும்பாலும் உருளைக்கிழங்கை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை. வாரத்தில் இரண்டு முறையாவது உருளைக்கிழங்கை நம் உணவில் சேர்த்துக்கொள்ளுவோம். காய்கறிகளை நாம் உணவில் சேர்க்கும்போது, பெரும்பாலான காய்கறிகளின் தோலை தேவையில்லை என்று நாம் நீக்கி விடுகிறோம் அல்லது தூக்கி எறிகிறோம். அந்தவகையில், உருளைக்கிழங்கின் தோலையும் நாம்

from Health https://ift.tt/rylvFnj

No comments:

Post a Comment