Monday, September 26, 2022

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் குறைந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நீங்க என்ன செய்யணும்?உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் குறைந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நீங்க என்ன செய்யணும்?

பிளேட்லெட் என்பது நம் உடலிலுள்ள இரத்தத்தின் முக்கிய கூறுகள். இது தமிழில் இரத்த தட்டுக்கள் என்று அழைக்கப்படுகிறது. உங்கள் இரத்தத்தில் எத்தனை பிளேட்லெட்டுகள் உள்ளன என்பது மிக முக்கியம். குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை உங்கள் இரத்தப்போக்கு அல்லது கடுமையான இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கிறது. அதிகப்படியான இரத்தப்போக்கு உள் அல்லது வெளிப்புறமாக ஏற்படும்போது உங்கள் உயிருக்கே ஆபத்தாகிவிடும். வைரஸ்கள்:

from Health https://ift.tt/YlFfAOr

No comments:

Post a Comment