Tuesday, September 27, 2022

உங்க உடலில் இந்த இடத்தில் தொடர்ந்து வலி இருக்கா? அப்ப அது கணைய புற்றுநோயோட அறிகுறியாம்!உங்க உடலில் இந்த இடத்தில் தொடர்ந்து வலி இருக்கா? அப்ப அது கணைய புற்றுநோயோட அறிகுறியாம்!

கணைய புற்றுநோய் உலகளவில் பன்னிரண்டாவது மிகவும் பொதுவான புற்றுநோயாகும். மற்ற வகை புற்றுநோய்களைப் போலவே, கணைய புற்றுநோயும் கணையத்தில் உள்ள செல்களின் அசாதாரண வளர்ச்சியால் ஏற்படுகிறது. கணையம் என்பது வயிற்றுக்கு பின்னால் அமைந்துள்ள ஒரு சிறிய சுரப்பி அல்லது உறுப்பு ஆகும். இது உடலில் உள்ள பொருட்களை உற்பத்தி செய்து வெளியிடுகிறது. இது செரிமானத்திற்கு உதவும் பொருட்கள்

from Health https://ift.tt/0zn6ibH

No comments:

Post a Comment