பெற்றோர்களுக்கு, குழந்தைகளை நல்லவர்களாக ஒழுக்கமானவர்களாக வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. சிறுவயது முதலே, குழந்தைகளுக்கு பல விஷயங்களை நாம் கற்பிக்க வேண்டும். இது அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நன்மை பயக்கும். அப்பாவி மற்றும் நேர்மையான குழந்தைகளைப் போலவே, மோசமான நடத்தை கொண்ட குழந்தைகளும் இருக்கலாம். குழந்தைகள் எப்படி வளர்கிறார்கள் என்பது பெற்றோரின் வளர்ப்பை பொருத்ததே. பெற்றோர்கள்
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/MNnJUkC
No comments:
Post a Comment