Wednesday, September 28, 2022

உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க தற்கொலை செய்துகொள்ள் போறாங்களாம்...!உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க தற்கொலை செய்துகொள்ள் போறாங்களாம்...!

தற்கொலை என்பது தனிநபர்களுக்கும் அவர்களைப் பற்றி அக்கறை கொண்டவர்களுக்கும் ஒரு பயங்கரமான சோகம். 2000ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன, கிட்டத்தட்ட தற்கொலைகள் 30 சதவீதம் அதிகரித்துள்ளன. இளைஞர்கள் மற்றும் பெண்களின் தற்கொலை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகம் முழுக்க மரணத்திற்கு 10 வது முக்கிய காரணமாக தற்கொலை உள்ளது. இந்த அதிகரிப்பு

from Health https://ift.tt/wWOhST8

No comments:

Post a Comment