Thursday, October 6, 2022

மாரடைப்பு வந்தால் உயிரைக் காப்பாற்ற உடனடியாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா? மறந்துறாதீங்க...!மாரடைப்பு வந்தால் உயிரைக் காப்பாற்ற உடனடியாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா? மறந்துறாதீங்க...!

மாரடைப்பு ஏற்படுவது யாரையும் உதவியற்றவர்களாகவும், மகிழ்ச்சியற்றவர்களாகவும் ஆக்கிவிடும். இருப்பினும், நீங்களும் உங்களைச் சுற்றியுள்ளவர்களும் பின்பற்ற வேண்டிய முதலுதவி வழிமுறைகளைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தால், நீங்கள் ஒரு உயிரைக் காப்பாற்றலாம். இதயத்திற்கு இரத்தம் இல்லாததால் திடீரென மாரடைப்பு ஏற்படலாம். விரைவான முதலுதவி நடவடிக்கை அதற்குப்பின் அளிக்கப்படும் சிகிச்சை சிறப்பாக வேலை செய்வதற்கான சிறந்த வாய்ப்பை வழங்கும். மாரடைப்பிலிருந்து

from Health https://ift.tt/eZGpUmf

No comments:

Post a Comment