Saturday, October 8, 2022

ஆண்களே! உங்க மார்பக முலைக்காம்புகளில் இந்த அறிகுறிகள் இருந்தா... அது மார்பக புற்றுநோயோட அறிகுறியாம்!ஆண்களே! உங்க மார்பக முலைக்காம்புகளில் இந்த அறிகுறிகள் இருந்தா... அது மார்பக புற்றுநோயோட அறிகுறியாம்!

2020 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 2.26 மில்லியன் மார்பகப் புற்றுநோய்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது உலகளவில் பொதுவாகக் கண்டறியப்பட்ட புற்றுநோயாகும். கண்டறியப்பட்டவர்களில் 6,85,000 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர். மார்பக புற்றுநோய் என்றால், அது பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் புற்றுநோய் என்று பெரும்பாலும் நினைக்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் ஏற்படும். பெண்களை விட ஆண்கள் பாதிக்கப்படும்

from Health https://ift.tt/Hmv4VYB

No comments:

Post a Comment