Thursday, October 6, 2022

வெங்காயத் தோலை குப்பையில் போடுறீங்களா? இனிமே அந்த தப்ப தெரியமா கூட செய்யாதீங்க... ஏன் தெரியுமா? வெங்காயத் தோலை குப்பையில் போடுறீங்களா? இனிமே அந்த தப்ப தெரியமா கூட செய்யாதீங்க... ஏன் தெரியுமா?

வெங்காயம் என்றாலே தோலை நீக்கி சமைக்க வேண்டும் என்றுதான் நமக்கு முதலில் சொல்லித்தரப்பட்டுள்ளது. அந்த உரித்த வெங்காயத் தோலை நீங்களும் தூக்கி எறிவீர்களா? ஆம். எனில், இந்த கட்டுரையில் உள்ள தகவலைப் படித்த பிறகு, நீங்கள் அவற்றை வீசுவதை நிறுத்தலாம். ஆம், வெங்காயத் தோலின் அற்புதங்களை தெரிந்துகொண்டால், நீங்கள் அவற்றை தூக்கி வீச மாட்டீர்கள். வெங்காயத் தோல்

from Health https://ift.tt/MXzOSRK

No comments:

Post a Comment