Friday, October 7, 2022

நீங்க உபயோகிக்கும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் உண்மையில் உங்களுக்கு நல்லதா? ஆய்வு சொல்வது என்ன?நீங்க உபயோகிக்கும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் உண்மையில் உங்களுக்கு நல்லதா? ஆய்வு சொல்வது என்ன?

இதய ஆரோக்கியம் பற்றிய விவாதம் எழும்போதேல்லாம், சமையல் எண்ணெய் பற்றி முடிவடையாத விவாதங்கள் தொடங்குகின்றன. ஒருவர் சாப்பிட வேண்டிய அளவு, ஒருவர் சாப்பிட வேண்டிய எண்ணெய் மற்றும் மிக முக்கியமாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் எவ்வளவு பாதுகாப்பானது? என பல கேள்விகள் எண்ணெயைச் சுற்றி இருக்கிறது. நாம் என்ன சாப்பிடுகிறோம், எப்படி சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தே

from Health https://ift.tt/bU45aWG

No comments:

Post a Comment