Friday, October 7, 2022

ஆண்களே! இந்த பாலியல் தொற்றுநோய்கள் நீங்க அப்பாவாகும் வாய்ப்பை குறைக்கலாமாம்... ஜாக்கிரதை..! ஆண்களே! இந்த பாலியல் தொற்றுநோய்கள் நீங்க அப்பாவாகும் வாய்ப்பை குறைக்கலாமாம்... ஜாக்கிரதை..!

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பெற்றோராக மாறுவது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். தங்களை பெற்றோர் ஸ்தானத்தில் பார்க்க அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால், துரதிஷ்டவசமாக இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. சிலர், கருவுறாமை பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கருவுறுதல் என்று வரும்போது, ​​நாம் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. நீங்கள் ஏன் கருத்தரிக்க முடியாது என்பதற்கான

from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/Av7ie8T

No comments:

Post a Comment