கர்ப்ப காலம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு அற்புதமான காலம். ஆனால் இந்த காலத்தில் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஏனெனில் இந்த காலத்தில் பெண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களில் அடிக்கடி ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பல நோய்களின் அபாயம் உள்ளது. அதில் ஒன்று தான் கர்ப்பகால நீரிழிவு.
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/dE8eguh
No comments:
Post a Comment