மனித உடலில் கல்லீரல் வயிற்றின் வலது பக்கத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய உறுப்பாகும். இது சுமார் 3 பவுண்டுகள் எடை கொண்டது. இந்த கல்லீரல் சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும் மற்றும் இது ரப்பர் போன்று இருக்கும். இந்த கல்லீரல் விலா எலும்பு கூட்டால் பாதுகாக்கப்படுகிறது. இத்தகைய கல்லீரல் உடலில் மிகவும் முக்கியமான பல வேலைகளை செய்கிறது.
from Health https://ift.tt/2tFovTy
No comments:
Post a Comment