நம் உடலிலுள்ள உறுப்புகளில் கல்லீரல் முக்கியமானது. கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்பது உலகெங்கிலும் உள்ள கல்லீரல் நோய்களுக்கான பொதுவான காரணங்களில் ஒன்றாகும். கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்போது, கொழுப்பு கல்லீரல் நோய் உருவாகிறது. ஆரோக்கியமான கல்லீரலில் ஒரு குறிப்பிட்ட அளவு கொழுப்பு உள்ளது. ஆனால் அந்த அளவு
from Health https://ift.tt/UMRVmrk
No comments:
Post a Comment