தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்துகிறார்கள். ஆனால், பெரும்பாலான மக்கள் காலையில் தூங்கி எழுந்து பல் துலக்குவதோடு விட்டுவிடுகிறார்கள். இரவு நேரங்களில் பல் துலக்குவது இல்லை. இது நம் சோம்பேறித்தனத்தை காட்டுகிறது. இதனால், நம் பல் ஆரோக்கியத்தை சரியாக கவனிக்க முடியாமல் போகலாம். உங்கள் பல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, வாய்வழி
from Health https://ift.tt/ntSZpKw
No comments:
Post a Comment