Thursday, December 8, 2022

எத்தனை வயதானாலும் உங்க மூளை மின்னல் வேகத்தில் செயல்பட நீங்க என்ன செய்யணும் தெரியுமா?எத்தனை வயதானாலும் உங்க மூளை மின்னல் வேகத்தில் செயல்பட நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

நம் உடல் ஆரோக்கியத்தை போல மூளை ஆரோக்கியமும் மிக முக்கியம். மூளை செயல்பாடு சரியாக இருக்கும்போதுதான், நாம் நன்றாக செயல்பட முடியும். நமக்கு வயதாகும்போது, ​​நமது மூளை பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. அவற்றில் சில உங்கள் அறிவாற்றல் செயல்பாட்டை பாதிக்கலாம். சில ஹார்மோன்களின் உற்பத்தியில் சரிவு, மூளையில் நரம்பு செல்கள் எண்ணிக்கை குறைதல் மற்றும் வீக்கம் அதிகரிப்பதை

from Health https://ift.tt/2Rseo8D

No comments:

Post a Comment