உடலையும் மனதையும் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும் ஒரு வகையான உடற்பயிற்சி தான் யோகா. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த யோகா தினம் கடந்த ஏழு ஆண்டுகளாக உலகளவில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 8 ஆவது யோகா தினம். இந்த ஆண்டின்
from Health https://ift.tt/wFxPbNk
No comments:
Post a Comment