Tuesday, June 28, 2022

40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!

பொதுவாக மக்களுக்கு வயது அதிகாிக்க அதிகாிக்க, நோய்களும் அதிகாிக்கின்றன. நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால், உடலை ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். நமது உடல் திடகாத்திரமாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு உடற்பயிற்சிகள் மிகவும் அவசியம் ஆகும். மருத்துவ நிபுணா்களும் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அவற்றையே பாிந்துரை செய்கின்றனா்.

from Health https://ift.tt/dO7w6gF

No comments:

Post a Comment