ஆரோக்கியமாக இருக்க, ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் ஓடுவது பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் செயலாக இருக்கிறது. ஓடுவது உடல் எடையை குறைக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் உங்களுக்கு உதவுகிறது. இதற்காக ஒருவர் கூடுதல் பணத்தை செலவிடவோ அல்லது சிறப்பு நேரத்தை ஒதுக்கவோ தேவையில்லை. இது நாளின் எந்த
from Health https://ift.tt/ZuxVKLp
No comments:
Post a Comment