கடுமையான கரோனரி/இதயத் தமனி நோய்க்குறி (Acute Coronary Syndrome) என்பது ஒரு மருத்துவச் சொல்லாகும். இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்தமானது திடீரென்று நிறுத்தப்படுவது அல்லது குறைக்கப்படுவது சம்பந்தமான பல்வேறு நிலைகளோடு தொடா்புடையவற்றை விளக்குவதற்காக இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் மாரடைப்பு என்பது ஒரு நிலை ஆகும். உயிரணுக்கள் இறப்பதனால் இதயத் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. அதன் விளைவாக
from Health https://ift.tt/3lukQXd
No comments:
Post a Comment