Wednesday, June 29, 2022

இரவில் உங்களுக்கு தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணம் என்ன? அதுக்கு நீங்க என்ன செய்யணும் தெரியுமா? இரவில் உங்களுக்கு தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணம் என்ன? அதுக்கு நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

உங்களுக்கு தொண்டை புண் இருக்கும் போது, ​​நீங்கள் வலி, அரிப்பு அல்லது தொண்டையில் எரிச்சலை அனுபவிப்பீர்கள். தொண்டை வலி உங்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். ஏனெனில், நீங்கள் உணவை சாப்பிடுவதற்கு, தண்ணீர் குடிப்பதற்கு என ஒவ்வொன்றுக்கும் சிரமப்படுவீர்கள். இது நீங்கள் உணவை ஒவ்வொரு முறை விழுங்கும்போதும், நிலைமை அடிக்கடி மோசமாகிவிடும். தொண்டை புண் (ஃபரிங்கிடிஸ்) ஏற்படுவதற்கான பொதுவான

from Health https://ift.tt/153uQlm

No comments:

Post a Comment