மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு மக்களை குழப்பமடைய செய்யலாம், மேலும் அவற்றை ஒன்றுக்கொன்று தவறாக புரிந்து கொள்ளலாம். ஆனால் உண்மையில் அவை தனித்தனி ஆரோக்கிய நிலைகள். மாரடைப்பு ஏற்படுவது இதய செயலிழப்புக்கான முக்கியமான ஆபத்துக் காரணியாகும். மேலும் இதய செயலிழப்பைத் தவிர்ப்பதற்கு மாரடைப்பிற்குப் பின் அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். உலகம் முழுவதும் இதய
from Health https://ift.tt/wAjSpJ1
No comments:
Post a Comment