உணவுக்குழாய் என்பது உங்கள் வாயை வயிற்றுடன் இணைக்கும் முக்கியமான உறுப்பு பகுதியாகும். உணவுக்குழாய் புற்றுநோய் என்பது தொண்டைக்கும் வயிற்றுக்கும் இடையில் இயங்கும் உணவுக் குழாயில் ஏற்படும் புற்றுநோயாகும். இது உங்கள் உணவுக்குழாய் பகுதியில் எங்கும் வேண்டுமானாலும் அமைந்திருக்கலாம். உணவை விழுங்குவதில் சிரமம், எடை இழப்பு ஆகியன இதன் அறிகுறிகளில் முக்கியமானது. 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, உணவுக்குழாய்
from Health https://ift.tt/qTHYFwg
No comments:
Post a Comment