சைனசிடிஸ் என்பது சைனஸ் சுரப்பியின் வீக்கம் ஆகும். இன்று பலருக்கும் இந்த சைனஸ் பிரச்சனை உள்ளது. பொதுவாக சைனஸ் பிரச்சனை குளிர் அல்லது ஒவ்வாமை காரணமாக ஏற்படுகிறது. சைனஸ் பிரச்சனையை சந்திப்பவர்கள் அடிக்கடி சளி, ஜலதோஷம் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். சைனஸ் பிரச்சனையை சரிசெய்யாவிட்டால், அது கடுமையான தலைவலி, குறட்டை பிரச்சனை மற்றும் தீவிரமான
from Health https://ift.tt/FH2k0qB
No comments:
Post a Comment