Monday, August 22, 2022

உங்க தேநீரை ஆரோக்கியமானதாக மாற்ற இந்த பொருட்களில் ஒன்றை அதில் சேர்த்தால் போதுமாம்...! உங்க தேநீரை ஆரோக்கியமானதாக மாற்ற இந்த பொருட்களில் ஒன்றை அதில் சேர்த்தால் போதுமாம்...!

மழை வரும்போதெல்லாம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது தேநீர்தான். இந்த காம்பினேஷனை ஒருபோதும் அடித்துக்கொள்ள முடியாது. மழை இல்லாவிட்டாலும் அனைவரின் வாழ்க்கையிலும் தேநீர் இன்றியமையாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. மழைக்காலம் வரும் போதெல்லாம் இருமல், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் உடன் அழைத்து வருகிறது. மழைக்கால நோய்த்தொற்றுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி, உங்கள்

from Health https://ift.tt/og6xykm

No comments:

Post a Comment