Saturday, August 27, 2022

அடிக்கடி டர்ர்.. விடுறீங்களா? ரொம்ப சங்கடமா இருக்கா? இதோ அதை சரிசெய்யும் சில இயற்கை வழிகள்!அடிக்கடி டர்ர்.. விடுறீங்களா? ரொம்ப சங்கடமா இருக்கா? இதோ அதை சரிசெய்யும் சில இயற்கை வழிகள்!

சிலர் அடிக்கடி வாயுவை வெளியேற்றுவார்கள். வாயுவை வெளியேற்றுவது நல்ல விஷயம் தான். ஆனால் எந்நேரமும், எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் அடிக்கடி வாயுவை வெளியேற்றினால், அது மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். உடலில் வாயுக்கள் அதிகம் இருந்தால் தான் அடிக்கடி வாயுவை வெளியேற்ற வேண்டியிருக்கும். ஒருவரது வயிற்றில் வாயுக்கள் அதிகம் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் இது

from Health https://ift.tt/NYeC7og

No comments:

Post a Comment