Tuesday, August 23, 2022

உங்க இதயத்தை வலிமையாக வைத்துக்கொள்ள இந்த உணவுகள மறக்காம சாப்பிடணுமாம் தெரியுமா? உங்க இதயத்தை வலிமையாக வைத்துக்கொள்ள இந்த உணவுகள மறக்காம சாப்பிடணுமாம் தெரியுமா?

குளிர்பதனத்தின் வருகைக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, நொதித்தல் உணவு மற்றும் பானங்களை பாதுகாக்கும் முறையாக பயன்படுத்தப்பட்டது. நொதித்தல் செயல்முறையானது நுண்ணுயிரிகளின் கட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சியையும், உணவின் சில கூறுகளை வெவ்வேறு சேர்மங்களாக மாற்றும் நொதிகளின் செயல்களையும் உள்ளடக்கியது. ஒயின், சீஸ், சார்க்ராட், தயிர் மற்றும் கொம்புச்சா போன்ற பானங்களை தயாரிக்க நொதித்தல் செயல்முறை இன்னும் பயன்படுத்தப்படுகிறது. சிறந்த செரிமானம்

from Health https://ift.tt/qTXUzl9

No comments:

Post a Comment