Saturday, August 27, 2022

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தா? உங்க சிறுநீரகம் ஆபத்தில் இருக்காம்... உடனே மருத்துவரை பாக்கணுமாம்! உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தா? உங்க சிறுநீரகம் ஆபத்தில் இருக்காம்... உடனே மருத்துவரை பாக்கணுமாம்!

உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகம் போன்ற உடலின் முக்கிய உறுப்புகளை தொடர்ந்து கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் சிறுநீரக செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமற்ற சிறுநீரகத்தின் பல எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. அவை நுட்பமானவை அல்லது தீவிரமானவை என்பதைப் பொருட்படுத்தாமல் புறக்கணிக்கக்கூடாது. சிறுநீரகங்கள் உடலின் இரட்டை உறுப்புகளாகும், அவை

from Health https://ift.tt/6MSfelV

No comments:

Post a Comment