நாம் அனைவருமே அஸ்வகந்தாவைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அஸ்வகந்தாவை 'இந்தியன் ஜின்செங்' என்றும் அழைப்பார்கள். இது ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகையாகும். பொதுவாக அஸ்வகந்தா ஆண்மையை அதிகரிக்க, பாலியல் பிரச்சனைகளை போக்குவதில் சிறந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அஸ்வகந்தா ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இன்று ஏராளமான மக்கள் அவதிப்பட்டு வரும்
from Health https://ift.tt/ErcWtzl
No comments:
Post a Comment