Thursday, September 8, 2022

மலத்தை வெளியேற்றுவதில் சிக்கல் இருக்கா? இரத்தம் வருதா? அப்ப நீங்க பெரிய ஆபத்தில் இருக்கீங்களாம்!மலத்தை வெளியேற்றுவதில் சிக்கல் இருக்கா? இரத்தம் வருதா? அப்ப நீங்க பெரிய ஆபத்தில் இருக்கீங்களாம்!

குடல் புற்றுநோய் என்பது பெருங்குடல் மற்றும் மலக்குடலில் தொடங்கும் புற்றுநோயாகும். இது எங்கு தொடங்குகிறது என்பதைப் பொறுத்து, அந்த புற்றுநோய்கான பெயர் குறிப்பிடப்படும். சில நேரங்களில் இது பெருங்குடல் அல்லது மலக்குடல் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் ஏற்படும் பொதுவான புற்றுநோய் வகையாகும். இந்தியாவில், இந்த புற்றுநோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து

from Health https://ift.tt/W0CwbAq

No comments:

Post a Comment