Monday, September 5, 2022

உங்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால் அளவை ஈஸியா குறைக்க...இந்த பானங்கள நீங்க குடிக்கணுமாம்! உங்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால் அளவை ஈஸியா குறைக்க...இந்த பானங்கள நீங்க குடிக்கணுமாம்!

இன்றைய வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு பழக்கவழக்கங்கள் ஆகிய காரணங்களால் உங்க உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் என்பது நம் இரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருளாகும். இது செல்கள் மற்றும் ஹார்மோன்களை உருவாக்க உடலுக்கு அவசியம். இருப்பினும், அதிகப்படியான கொலஸ்ட்ரால் உங்கள் தமனிகளைக் குறுகலாம், கடினப்படுத்தலாம் மற்றும் தடுக்கலாம். இது இரத்தக் கட்டிகளுக்கு வழிவகுக்கும்.

from Health https://ift.tt/YT62wFb

No comments:

Post a Comment