Friday, September 9, 2022

உடலுக்கு மோசமான ஆபத்துக்களை ஏற்படுத்தும் இந்த இரத்த அழுத்த பிரச்சினையை இந்த வழிகளில் ஈஸியா குணப்படுத்தலாமாம்! உடலுக்கு மோசமான ஆபத்துக்களை ஏற்படுத்தும் இந்த இரத்த அழுத்த பிரச்சினையை இந்த வழிகளில் ஈஸியா குணப்படுத்தலாமாம்!

90/60 mmHg க்குக் கீழே உள்ள இரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் அல்லது ஹைபோடென்ஷன் என குறிப்பிடப்படுகிறது. இது தானாக அல்லது பல்வேறு நோய்களின் அறிகுறியாக உருவாகக்கூடிய ஒரு கோளாறு ஆகும். காரணத்தைப் பொறுத்து, ஹைபோடென்ஷன் எந்த வயதினரையும் பாதிக்கலாம். சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மயக்கம், லேசான தலைவலி அல்லது தலைச்சுற்றல், மங்கலான பார்வை, சோர்வு

from Health https://ift.tt/EKugD5V

No comments:

Post a Comment