Tuesday, September 6, 2022

குறட்டை உங்கள் தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுக்காமல் இருக்கணுமா? நைட்ல இந்த உணவுகள சாப்பிடாதீங்க! குறட்டை உங்கள் தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுக்காமல் இருக்கணுமா? நைட்ல இந்த உணவுகள சாப்பிடாதீங்க!

குறட்டை என்பது மிகவும் எரிச்சலூட்டும் பிரச்சினையாகும். ஆனால் மிக முக்கியமாக இது உடல்நலக்குறைவின் அறிகுறியாக இருக்கலாம். இதை நீங்கள் உணராமல் இருக்கலாம், ஆனால் உங்கள் குறட்டை உங்கள் துணையின் தூக்கத்தின் தரத்தை சீர்குலைத்து சோர்வு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். ஒவ்வொரு இரவும் 3 ஆண்களில் 1 மற்றும் 4 பெண்களில் 1 பேர் குறட்டை விடுகிறார்கள்.

from Health https://ift.tt/ctOQU7M

No comments:

Post a Comment