Thursday, November 17, 2022

உங்க குடும்பத்துல உள்ளவங்க எந்த நோயுமில்லாம ஆரோக்கியமா இருக்க இந்த உணவுகள தினமும் கொடுக்கணுமாம்!உங்க குடும்பத்துல உள்ளவங்க எந்த நோயுமில்லாம ஆரோக்கியமா இருக்க இந்த உணவுகள தினமும் கொடுக்கணுமாம்!

ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க, அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஏனெனில், ஆரோக்கியமான வாழ்க்கை வாழும்போது, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம். உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் எந்தவொரு நோய் அபாயத்திலிருந்தும் அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஆனால், ஒரு குடும்பத்தின் ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வு என்பதை நீங்கள்

from Health https://ift.tt/OQTrNPy

No comments:

Post a Comment