Wednesday, November 16, 2022

ஆண்களே! உங்க பாலியல் வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதற்கு உங்களோட இந்த பிரச்சனைகள் தான் காரணமாம்! ஆண்களே! உங்க பாலியல் வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதற்கு உங்களோட இந்த பிரச்சனைகள் தான் காரணமாம்!

பாலியல் ஆரோக்கியம் என்பது நமது ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ஆண்களோ பெண்களோ தங்கள் பாலியல் வாழ்க்கைக்கு இடையூறு விளைவிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் ஆரோக்கியத்திற்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதற்கு வெட்கப்படக்கூடாது. இருதய சுகாதார பிரச்சனைகள், நீரிழிவு மற்றும் பிற அன்றாட நோய்களைப் பற்றி நாம் விவாதிப்பது போலவே, நெருக்கமான உடல்நலப் பிரச்சினைகள் குறித்தும்

from Health https://ift.tt/B7yvzdu

No comments:

Post a Comment