இன்றைய காலகட்டத்தில் வீட்டில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. அதிகரித்து வரும் சர்க்கரை நோயாளிகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நம் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை குறையும்போது, உங்கள் உடல் பருமன் அதிகமாக இருக்கும்போது நீரிழவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
from Health https://ift.tt/Sa0EYVO
No comments:
Post a Comment