பச்சை மிளகாய் இந்திய உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான ஒரு பொருளாகும். ஆனால், தாவரவியல் வகைப்பாட்டின் படி, பச்சை மிளகாய் பழ வகையை சேர்ந்தது மற்றும் குறிப்பாக பெர்ரி வகையை சேர்ந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? அவை கிட்டத்தட்ட ஒவ்வொரு உணவு வகைகளிலும் அவற்றின் காரத்தன்மை, நிறம் மற்றும் சுவைக்காக மசாலாப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. {image-cover-1668425690.jpg
from Health https://ift.tt/GVwPjXe
No comments:
Post a Comment