Friday, November 18, 2022

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா..இந்த உணவு பொருளை நீங்க அதிகமா சாப்பிடுறீங்களாம்..அது ஆபத்தானதாம்! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா..இந்த உணவு பொருளை நீங்க அதிகமா சாப்பிடுறீங்களாம்..அது ஆபத்தானதாம்!

பலர் காரமான உணவுகளையே அதிகம் விரும்புகிறார்கள் மற்றும் சாப்பிடுகிறார்கள். சிவப்பு மிளகாய் உணவின் சுவையை அதிகரிக்கவும் சுவையூட்டும் மசாலாப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது சில எதிர்மறையான விளைவுகளையும் கொண்டுள்ளது என்று உங்களுக்குதெரியுமா? ஆம், நீங்கள் அதை அதிகமாக உட்கொள்ள வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். நீங்கள் சிவப்பு மிளகாயை அதிகமாக உட்கொள்கிறீர்களா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க

from Health https://ift.tt/BrIHgMu

No comments:

Post a Comment